Top posting users this month
No user |
Similar topics
103 வருடம் பழைமை வாய்ந்த பாடசாலை: அடிப்படை வசதியின்றி இயங்கும் அவல நிலை
Page 1 of 1

நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட கோட்டம் 3 நு.ஊட்டுவள்ளி தமிழ் வித்தியாலயம் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி இயங்கி வருவதாக ஆசிரியர்களும் பெற்றோர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.
இப்பாடசாலையின் கட்டிடம் 103 வருடம் பழைமை வாய்ந்ததாகும், 60 அடி நீளமும் 30 அடி அகலம் கொண்ட இக் கட்டிடத்தில் தரம் ஒன்று முதல் ஐந்து வரை வகுப்புகள் நடைபெறுகின்றது.
தற்போது இந்த கட்டிடங்கள் அனைத்தும் வெடிப்புற்றும், யன்னல் கண்ணாடிகள் உடைந்த நிலையில் காணப்படுவது மட்டுமல்லாது அக்கட்டிடங்கள் மழைக்காலங்களில் சரிந்து விழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
அத்தோடு பாடசாலையின் கூரை தகரம் பல வருடங்களாக மாற்றப்படாத காரணத்தினால் சேதமடைந்து மழை காலங்களில் நீர் வடிவதால் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்படுவதாக ஆசிரியர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அத்துடன் பாடசாலையில் போதியளவு கட்டிட வசதி இன்மையால் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் முயற்சியினால் தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டு அதில் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். மேலும் மலசல கூடம் இன்மையால் மாணவர்கள் உட்பட ஆசிரியர்களும் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அத்தோடு குடிநீர், மின்சாரம், விளையாட்டு மைதானம் மற்றும் பாதுகாப்பு வேலி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இப்பாடசாலை இயங்கி வருகின்றது என்பது கவலைக்குறிய விடயமே ஆகும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அதிபர், ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கும் பாடசாலை
» நிகழும் காதல் வருடம்
» 10ம் வகுப்பு படித்தால் 15 வருடம் மருத்துவர்: இது மருத்துவ உலகம்
» நிகழும் காதல் வருடம்
» 10ம் வகுப்பு படித்தால் 15 வருடம் மருத்துவர்: இது மருத்துவ உலகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum