Top posting users this month
No user |
Similar topics
யாழ்.அரச அதிபர்- கனேடியத் தூதுவர் சந்திப்பு: அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்
Page 1 of 1

யாழிலுள்ள ஒரு குடும்பத்தின் சராசரி வருமானம் 2010 இலிருந்து (18, 314) தற்பொழுது 34, 780 ஆக மாற்றமடைந்துள்ளது என யாழ் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைட்டிங்கிற்கும், யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திற்குமிடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பின் போது யாழ் மாவட்டத்தின் தற்போதைய நிலவரங்கள், தேவைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் அபிவிருத்தி தொடர்பாக கேட்டறிந்து கொண்ட தூதுவர், இவ் அபிவிருத்தி திட்டங்களுக்கு தமது நாட்டினால் உதவிகள் வழங்க முடியுமா என்பது குறித்தும் ஆராய்ந்தார்.
யாழில் 2010ம் ஆண்டு 16 வீதமாக இருந்த வறுமை மட்டம் தற்பொழுது 8.2 வீதமாக குறைவடைந்துள்ளதாக தெரிவித்த யாழ் அரச அதிபர்,
யாழ்.மாவட்டத்திலே முதன்மை தேவையாக காணப்படும் வீட்டுத் தேவைகள் தொடர்பாக பல கோரிக்கைகளையும் யாழ் மாவட்ட அரச அதிபர் கனேடிய தூதுவரிடம் முன்வைத்துள்ளார்.
மேலும் இலங்கையிலுள்ள இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க உதவுமாறு மாவட்ட அரச அதிபர் விடுத்த கோரிக்கை தொடர்பில் தமது அரசாங்கத்துடன் கலந்துரையாடி இதற்கான உதவிகளை பெற்றுத்தர முயற்சிப்பதாக தூதுவர் தெரிவித்தார் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் சுட்டிக்காட்டினார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அமெரிக்க தூதுவர் கத்ரின் றசல் யாழ் ஆயர் மற்றும் முதலமைச்சரை சந்திப்பு
» வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசனுடன் நோர்வே தூதுவர் சந்திப்பு
» மீள் குடியேற்றம் சம்பந்தமாக முக்கிய கலந்துரையாடல்! - மீள்குடியேற்றம் குறித்து ஆராய விசேடகுழு நியமிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum