Top posting users this month
No user |
Similar topics
மற்றவர்களை தோற்கடிப்பது வெற்றியல்ல: மாணவர்களுக்கு மோடியின் அட்வைஸ்!
Page 1 of 1

”மன் கி பாத்” என்ற பெயரில் வானொலியில் உரையாற்றிய பிரதமர் மோடி, தேர்வெழுதும் மாணவர்களுக்கு பல அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
பிரதமர் மோடி நேற்று வானொலி நிகழ்ச்சியில் பேசுகையில், பெற்றோர்களே! உங்களது பிள்ளைகளை, மற்ற மாணவர்களுடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். அப்படி செய்வதால், குழந்தைகள் மனதில் அழுத்தம் ஏற்படும்.
மாணவர்களே போர் வீரர்களாக இருங்கள், கவலைப்படுபவர்களாக இருக்க வேண்டாம், கவலை இல்லாமல் தேர்வு எழுதுங்கள்.
கடின உழைப்புதான் வெற்றியை தரும், அதற்கு மாற்றாக வேறு எதுவுமே இருக்க முடியாது. உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்.
தேர்வில் வெற்றி பெற்றால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றதாக அர்த்தம் கிடையாது. உங்களது சக்தியை அறிந்து கொள்வதற்கு மட்டுமே தேர்வு நடத்தப்படுகிறது.
மாணவர்கள் அறிவில் சிறந்து விளங்கினால்தான், நாடு முன்னேறும். நான் என்னுடைய பள்ளிப் பருவத்தில் மிகவும் சாதாரணமான மாணவனாகத்தான் இருந்தேன்.
நான் எழுதிய தேர்வுகளில் மிகவும் நல்ல மதிப்பெண்கள் எல்லாம் எடுக்கவில்லை. என்னுடைய கையெழுத்தும் மிகவும் மோசமாகத்தான் இருந்தது.
மேலும், மற்றவர்களை தோற்கடிப்பது வெற்றியல்ல, வாழ்வில் முன்னேற வேண்டும் அதுதான் வெற்றி என்றும் தேர்வை சிறப்பாக எழுத, என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கடவுளையோ அரசாங்கத்தையோ நம்பாதீர்கள்: விவசாயிகளுக்கு அமைச்சரின் அட்வைஸ்
» உடல் நலம் சரியில்லையா? கெஜ்ரிவாலுக்கு மோடி அட்வைஸ்
» இந்து பெண்களே 4 பிள்ளை பெத்துக்கங்க: ஒரு சின்ன அட்வைஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum