Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இலங்கை சிறுவர்களின் போஷாக்கிற்கு ஐ.நா உதவி

Go down

இலங்கை சிறுவர்களின் போஷாக்கிற்கு ஐ.நா உதவி Empty இலங்கை சிறுவர்களின் போஷாக்கிற்கு ஐ.நா உதவி

Post by oviya Fri Feb 20, 2015 1:10 pm

இலங்கை சிறுவர்களின் போஷாக்கை மேம்படுத்தல் உள்ளிட்ட சிறுவர் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பு அனுசரணை வழங்கவுள்ளது.
சிறுவர் விவகார அமைச்சில் இராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்கவுடனான சந்திப்பின் போது ஐ.நா அமைப்பின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதி பெத் க்ரோபோர்ட் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி குழந்தைகளின் போஷாக்கை மேம்படுத்துவதற்காக நூறு நாள் வேலைத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கர்ப்பிணித் தாய்மாருக்கு 20 ஆயிரம் ரூபா வழங்கும் நடவடிக்கை தொடர்பில் ஐ.நா பிரதிநிதிக்கு விளக்கமளிக்கப்பட்டது.

பாடசாலையை கேந்திரமாக கொண்டு ஆரம்ப பருவத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய உணவு போஷாக்கு திட்டம், போஷணை தொடர்பாக தெளிவூட்டும் திட்டம் குறித்தும் அமைச்சு விசேட கவனம் செலுத்துவதாக அமைச்சர் ரோசி சேனாநாயக்க தெரிவித்தார்.

இத்திட்டங்கள் குறித்து சிறுவர் போஷாக்கு செயற்றிட்டத்திற்கு ஐ.நா ஒத்துழைப்பை பெற்றுக்கொடுப்பதாக ஐ.நா அமைப்பின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதி பெத் க்ரோபோர்ட் உறுதியளித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum