Top posting users this month
No user |
Similar topics
கழிவறைக்குள் பிறந்து தண்டவாளத்தில் விழுந்த குழந்தை: உயிர் பிழைத்த அதிசயம்
Page 1 of 1

ராஜஸ்தானில் கழிவறைக்குள் பிறந்த குழந்தை தண்டவாளத்தில் விழுந்து உயிர் பிழைத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பவுரி பல்பி (32) என்ற நிறைமாத கர்ப்பிணி தனது கணவர், தாயாருடன் சூரத்காரில் இருந்து ஹனுமன்காருக்குய் ரயிலில் பயணம் செய்துள்ளார்.
ஹனுமன்கார் ரயில்வே நிலையத்திற்கு 13 கிலோமீற்றர் தூரத்திற்கு முன்னால், பல்பிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
உடனடியாக ரயிலில் உள்ள கழிவறைக்கு சென்ற அவருக்கு, பெண் குழந்தை பிறந்துள்ளது.
பல்பி மயக்க நிலையில் இருந்ததால் குழந்தை கழிவறை தொட்டியின் வழியே ஓடும் ரயிலில் இருந்து தண்டவாளத்தில் விழுந்து விட்டது. ரயிலும் ஹனுமன்கார் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது.
நீண்ட நேரம் ஆகியும் மனைவி கழிவறையில் இருந்து வெளியே வராததால் அவரது கணவர் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
உடனடியாக காவல்துறையினர் கழிவறையின் கதவை திறந்து, மயங்கி கிடந்த பல்வியை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில் தண்டவாளத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் சென்றுள்ளனர்.
அப்போது அங்கிருந்த பச்சிளம் குழந்தையை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர், தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» படிக்கட்டில் பயணம்: ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
» பிறந்து 10 நாட்களே ஆன குழந்தை எலி கடித்து பலி: ஆந்திராவில் சோகம்
» தண்டவாளத்தில் நின்று சண்டையிட்டுக் கொண்ட இளம்பெண், வாலிபர்: ரயில் மோதி விபத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum