Top posting users this month
No user |
Similar topics
பிரபல பாடகரின் மனைவிக்கு "லிப் டூ லிப்" கொடுத்த வழக்கறிஞர்
Page 1 of 1

பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி புகழ்பெற்ற பாடகரான கிஷோர் குமாரின் மனைவி லீனாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மும்பையில் நடந்த விருது விழாவில் கலந்துக் கொண்ட பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, பாலிவுட் பாடகரான கிஷோர் குமாரின் மனைவி லீனா சந்தாவர்கரை பார்த்தும் அவரை கட்டிப்பிடித்து லிப் டூ லிப் முத்தம் கொடுத்துள்ளார்.
நடிகையான லீனா திருமணமான சில நாட்களிலேயே கணவரை இழந்ததால், அவர் ஏற்கனவே 3 முறை திருமணமான பாடகர் கிஷோர் குமாரை திருமணம் செய்து கொண்டு ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.
இந்நிலையில் மாற்றான் மனைவிக்கு ராம் ஜெத்மலானி முத்தம் கொடுத்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதேபோல் கடந்தாண்டு பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திராவுக்கு லிப் டூ லிப் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய மலானி, தற்போது மீண்டும் முத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஐ.எஸ் அமைப்பில் சேர சென்ற நபர் மனைவிக்கு எழுதிய ரகசிய குறிப்புகள்
» கள்ளக்காதலனுடன் உல்லாசம்: மனைவிக்கு சரமாரி கத்திக்குத்து
» தண்டனை ரத்தாகும் என்று எதிர்பார்க்கவில்லை: வழக்கறிஞர் ஆச்சார்யா பரபரப்பு பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum