Top posting users this month
No user |
Similar topics
மரண தண்டனை கைதிகள் குறித்து கவனம் செலுத்தும் அரசாங்கம்
Page 1 of 1

புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஏதேனும் நிவாரணத்தை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதி நீதியமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மரண தண்டனை கைதிகள் குறித்து புதிய சட்ட வரைவை கொண்டு வர எண்ணியுள்ளோம்.
அத்துடன் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை சிறைகளுக்கு அனுப்பாமல், நேரடியாக புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி வைக்கும் விசேட வேலைத்திட்டம் தொடர்பாகவும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அதேவேளை வெலிக்கடை சிறையில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர் தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் நிறைவு பெறும் எனவும் பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி வரி சலுகை: கவனம் செலுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்
» மஹிந்த புதிய கூட்டணியில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கவனம்?
» இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து மோடி கவனம் செலுத்துகிறார்: பாரதீய ஜனதா கட்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum