Top posting users this month
No user |
Similar topics
இந்தியா இலங்கை கடற் பாதை திட்டத்தை விரைவுபடுத்துமாறு கோரிக்கை
Page 1 of 1

இந்தியாவில் இருந்து இலங்கை ஊடாக அமைந்துள்ள கடல் வழியாக அமைக்கப்பட உள்ள கடற்பாதை திட்டத்தை விரைவுபடுத்துமாறு தமிழக வர்ததக சமூகம் இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக தமிழக வர்த்தக குழு உறுப்பினர்கள் சிலர் இந்திய கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை நேற்று புதுடில்லியில் சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பில் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. சேது சமுத்திர திட்டத்தின் ஊடாக இலங்கையின் வடக்கு கடலுக்கு சுற்றாடல் பிரச்சினை ஏற்படும் என்று சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக மாற்றுக் கடற்பாதைத் திட்டத்தை இந்தியாவின் புதிய அரசாங்கம் முன்வைத்தது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இனி தலைமன்னார் வரை ரயில் பயணம் - இந்தியா விடுத்த கோரிக்கை இலங்கை அரசினால் நிராகரிப்பு
» இலங்கை அரசின் தீர்மானம் குறித்து இந்தியா கவலை!
» இலங்கை ஜனாதிபதி தேர்தலை உன்னிப்பாக கண்காணிக்கும் இந்தியா! யாருக்கும் ஆதரவில்லை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum