Top posting users this month
No user |
Similar topics
அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் சிக்கல் நிலை
Page 1 of 1

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் நியமனம், செயலாளர்கள் நியமனம் மற்றும் நிறுவன தலைவர்கள் நியமன நடவடிக்கைககளில் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
2015 ஜனவரி 18 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அமைச்சுகளுக்கான ஒதுக்கப்பட்ட துறைகளினால், இந்த நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.
வனஜீவராசிகள் திணைக்களம் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளமை இதில் முக்கிய விடயமாகும்.
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு மீன்பிடித்துறை வழங்கப்பட்டுள்ளது.
இதனால், பிரதியமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்குவதிலும் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலைமையானது நாட்டின் முழு அரச நிர்வாகத்துறையையும் சிக்கலுக்கு உள்ளாக காரணமாகியுள்ளது என அரச ஊழியர்களும் அதிகாரிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் சிக்கல் நிலை
» மஹிந்த ராஜபக்ச பாராளுமன்றம் வர சட்டச் சிக்கல்
» எதிர்க்கட்சியின் நிலைப்பாடு! அரசு தரப்பில் சிக்கல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum