Top posting users this month
No user |
Similar topics
இரவோடு இரவாக இடிக்கப்பட்ட “மோடி கோவில்”
Page 1 of 1
இரவோடு இரவாக இடிக்கப்பட்ட “மோடி கோவில்”
குஜராத்தில் கட்டப்பட்ட மோடியின் கோவில் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் ராம்கோட்டில், பாஜக ஆதரவாளர்களான ஓம் யுவா என்ற அமைப்பு மோடிக்கு கோவில் ஒன்றை கட்டியது.
இந்த கோவில் வருகிற 17ம் திகதி திறக்கப்படவிருந்தது.
இந்நிலையில் தனக்கு கோவில் கட்டப்பட்டது கவலையும், அதிர்ச்சியும் அளிக்கிறது என்று மோடி டுவிட்டரில் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்த கோவிலை கட்டிய அமைப்பினரே அதனை இடித்து தள்ளியுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரபாகரனின் சிலையை இரவோடு இரவாக அகற்றிய தமிழக அரசு
» சூனியம் வைப்பதாக கூறி இரவோடு இரவாக அடித்துக்கொலை செய்யப்பட்ட பெண்கள்: ஜார்க்கண்டில் பயங்கரம்
» திருகோணமலையை வசப்படுத்திய மோடி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum