Top posting users this month
No user |
Similar topics
கல்லாகி போன காதலர்கள்: இது ஏழை காதலர்களின் தாஜ்மஹால்
Page 1 of 1

சிவகங்கை மாவட்டத்தில் கல்லாகி போன காதலர்களின் கதை, இன்றும் அப்பகுதி மக்களால் நினைவு கூறப்படுகிறது.
சிவகங்கை சாலையில் வேலூர் விலக்கு ரோட்டில் ஒரு கி.மீ. தூரம் சென்றால், அதிகரை எனும் கிராமத்திற்கு கிளைச்சாலை பிரிகிறது.
அதன் அருகே உள்ள பொட்டல் வெளியில் ஐந்தரை அடி உயரத்தில் தூண் போல ஒரு கல்லும், நான்கடி உயரத்தில் சாய்ந்த நிலையில் ஒரு கல்லும் உள்ளன.
இந்த கற்தூண்கள் காதல் தோல்வியால் கல்லாகி போன காதலர்கள் என இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.
பழங்காலத்தில் மேய்ச்சலை குலத்தொழிலாக கொண்ட ஒரு இளைஞனும், இளம்பெண்ணும் காதலித்து வந்தனர்.
அவர்களது காதலை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் இருவரும் வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு சென்று, கண்ணீர் சிந்தியபடி கடவுளை வேண்டி கல்லாக மாறி விட்டனர் என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த தூண்களை வழிபட்டால் தங்களின் காதல் நிறைவேறும் என்ற நம்பிக்கையும் இப்பகுதி காதலர்களின் மத்தியில் நிலவுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum