Top posting users this month
No user |
Similar topics
ஒரே கட்சியில் இருந்த உத்தமர் எவரேனும் இருந்தால் அரசியலைவிட்டு விலக தயார்: கனபதி கனகராஜ்
Page 1 of 1

நான் சொல்லும் செய்திகளை எழுதி , நான் சென்ற கட்சிகளுக்கொல்லாம் பின் தொடர்ந்து, இறுதியில் திகாம்பரத்திடம். தஞ்சமடைந்தவர்தான் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஸ்ரீதரன் என்பது உலகிற்கு தெரியாது என்பதால் தன்னை சமூகத்திற்கு உத்தமராக காட்ட முற்படுகின்றார் என மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
தொண்டமான் பவுன்டேசன் கீழ் இயங்கும் பிரஜாசக்தி நிலைய ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளத்தை வழங்கவிடாமல் தடுத்து நிறுத்தியது தொடர்பில் தான் முன்வைத்த நியாயமான காரணத்திற்கு சரியான முறையில் பதிலளிக்க முடியாமல். கீழ்த்தரமான தனிமனித வசைபாடலில் ஈடுபடுவதன் மூலம் சில அரசியல்வாதிகள் தங்களை, தாங்களே திருப்திபடுத்திக் கொள்ள முடியும்.
ஆனால் இவர்களின் தரம் தாழ்ந்த அணுகுமுறை பற்றியும், சமூக தகுதி பற்றியும் மலையக மக்கள் புரிந்து கொள்ள இது வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்கள் எப்பொழுதும் மக்கள் பிரதிநிதிகள் தொடர்பாக தெளிந்த விளக்கத்துடனேயே இருந்து வருகின்றனர் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
பாதையில் அமர்ந்து மக்களுடன் மக்களாக அநீதிக்கு எதிராக போராடுவதை கொச்சைப்படுத்தி அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயற்படுவது நல்ல அரசியல்வாதியின் பண்பாகுமா? மலையகத்தில் ஒரே கட்சியில் இருந்த உத்தமர் யாராவது இருந்தால் நான் எனது அரசியலை விட்டு விலக தயாராக இருக்கிறேன்.
மலையக மக்கள் முன்னணியில் புகுந்து, தொழிலாளர் விடுதலை முன்னணியில் இணைந்து பின்னர் தொழிலாளர் தேசிய சங்கத்தில் சங்கமமானதையும், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மகிந்தவுக்கு மாலை அணிவித்து ஆதரவு தெரிவித்துவிட்டு மறுவாரமே மைத்திரி பக்கம் பாய்ந்ததையும் மக்கள் மறந்து விடவில்லை.
மற்றவர்களை குறைசொல்லி குற்றம்சாட்டும் முன் தனது தகுதியை மீட்டுப் பார்க்க வேண்டும் தேர்தல் ஒன்றில் இலங்கை தொழிலாளர் காங்கிரசை விட அதிகமாக ஓட்டு வாங்கியதைப் போல சிலர் தம்மை மாற்று தலைமை என எண்ணி மனப்பால் குடித்துக்கொண்டிருக்கின்றனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கு எதிராக மக்கள் வாக்களிக்கவுமில்லை. மாற்று தலைமையை ஏற்படுத்தவுமில்லை. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒருபோதும் பின்கதவு வழியாக அமைச்சு அந்தஸ்தை பெற்று பிதற்றிக்கொண்டது கிடையாது.
அதிஷ்டம் அடுத்த தேர்தலிலும் கதவை தட்டாது. அரசியல் நாகரீகத்திற்கு அப்பால் சென்று அகம்பாவம் பிடித்து செயற்பட்ட எத்தனையே விதண்டாவாதிகளை மக்கள் அடையாளம் தெரியாமல் அழித்த வரலாறு நிறைய உண்டு.
மக்களே மகத்தான தீர்ப்பாளர்கள் என்பதால் மலையகத்தின் சமகாலத்திற்கு எதிர்காலத்தில் சிறந்த பதில் கிடைக்கும். எனவும் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எனது அரசியல் பிரவேசம்,சமயத்துக்கு முரணானதாக இருந்தால் அரசியலை விட்டுவிலக தயார்: யோகேஸ்வரன்
» உத்தமர் திருக்கோயில் - திருச்சி
» திகாவுக்கு சவால் விடுத்த கணபதி கனகராஜ்
» உத்தமர் திருக்கோயில் - திருச்சி
» திகாவுக்கு சவால் விடுத்த கணபதி கனகராஜ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum