Top posting users this month
No user |
Similar topics
கோத்தபாய அமெரிக்க பிரஜை என மகிந்த கூறினார்!– வாசுதேவ நாணயக்கார
Page 1 of 1

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க பிரஜை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச, இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக்குடன் செய்து கொண்ட பாதுகாப்பு உடன்படிக்கை சட்டவிரோதமானது என ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் கூறியமை தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே வாசுதேவ நாணயக்கார இதனை கூறியுள்ளார்.
அமெரிக்கா தூதுவருடன் கோத்தபாய செய்து கொண்ட உடன்படிக்கை திருட்டு உடன்படிக்கை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருட்டு உடன்படிக்கை என்பதால், கோத்தபாயவுக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்த வேண்டும் எனவும் நாணயக்கார கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்த தேர்தலில் போட்டியிடுவதை மைத்திரி எதிர்க்கவில்லையாம்: வாசுதேவ நாணயக்கார
» தினேஷ் குணவர்தனவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும்: வாசுதேவ நாணயக்கார
» பசில் - கோத்தபாய இருவரும் அரசாங்கத்தை நடத்த தகுதி அற்றவர்கள்!- வாசுதேவ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum