Top posting users this month
No user |
Similar topics
குமார் குணரத்னத்தை நாடுகடத்த உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
Page 1 of 1

முன்னிலை சோஷலிச கட்சியின் அரசியல்குழு உறுப்பினர் குமார் குணரத்னத்தை நாடு கடத்த வேண்டாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குமார் குணரத்னத்தை கைது செய்து நாடு கடத்த பொலிஸார் தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளதெனவும் அவ்வாறு செய்வது சட்டவிரோத செயல் என உத்தரவிடும்படியும் முன்னிலை சோஷலிச கட்சி நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
குறித்த மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்றம், குமார் குணரத்னத்தை எதிர்வரும் 13ம் திகதிவரை நாடு கடத்த வேண்டாமென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் குமார் குணரத்னத்தை 13ம் திகதிவரை நாடு கடத்தக் கூடாதெனவும் 13ம் திகதி நீதிமன்றில் கருத்து முன்வைக்குமாறும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதால் குமார் குணரத்னத்தை கைது செய்யுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குணரத்னத்தை கைது செய்ய அநுர குமார தகவல் வழங்கினார்: கோத்தபாய
» ரணில் அறிவிப்பு இடைக்காலத் தீர்வுதான்! தமிழீழமே நிலையான தீர்வு! : திருமாவளவன்
» நான்கு பொலிஸாரின் மரண தண்டனை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum