Top posting users this month
No user |
Similar topics
குற்றவாளியான ரஞ்சனி ஜயகொடி தொடர்ந்தும் பதவியில் உள்ளார்: ஊடகங்கள் குற்றச்சாட்டு
Page 1 of 1

விளையாட்டு அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சனி ஜயகொடி குற்றவாளியென நிரூபணமாகியதன் பின்னரே தான் பதவி விலகுவதாக தெரிவித்தும் இராஜினாமா செய்யவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ரஞ்சனிக்கு எதிராக விளையாட்டு மேம்பாட்டு துறை தலைமை கணக்காளரினால் புகாரொன்று முன்வைக்கப்பட்டது. குறித்த புகாரின் உண்மைத்தன்மைகளை விசாரித்த போதே அவர் குற்றவாளியென நிரூபணமாகியுள்ளது.
இதனை தொடர்ந்தே அவர் தனது பதவியை இராஜினாமா செய்து கொள்வதாக தெரிவித்தார். எனினும் அவர் இதுவரை இராஜினாமா செய்யவில்லை என ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜனாதிபதி தேர்தலின் போது அரச ஊடகங்கள் மஹிந்த பக்கம்: ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் ஸ்ரீலங்கா குற்றச்சாட்டு
» தமிழ்வின் இணையத்தளம் மீது பாயும் மகிந்தவின் ஊடகங்கள்
» ரணிலுக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கையில் தனியார் ஊடகங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum