Top posting users this month
No user |
Similar topics
ஹொட்டல் முன்னிலையில் திருநங்கைகள் நடனமாட..வசூலிக்கப்படுகிறது வரி: சூப்பர் ஐடியா
Page 1 of 1

சென்னை மாநகராட்சி பகுதியில் அதிக அளவில் சொத்து வரி பாக்கி வைத்திருப்பவர்களிடம் அந்த வரியை வசூலிக்க மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதில் ஒன்றாக திருநங்கைகளை நடனமாட வைத்து வரியை வசூலிக்கும் நடவடிக்கையை மாநகராட்சி அதிகாரிகள் அறிமுகப்படுத்தி உள்ளனர்.
அடையாறு மண்டலத்திற்குட்பட்ட கிண்டி ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள பிரபல நட்சத்திர ஹொட்டல் ஒன்று ரூ.33 லட்சத்து 90 ஆயிரம் சொத்து வரி பாக்கி வைத்து உள்ளது.
இந்த வரியை வசூலிக்க நேற்று காலை அந்த ஹொட்டலுக்கு மண்டல வருவாய் துறை அதிகாரிகள், தண்டோரா மற்றும் திருநங்கைகளுடன் சென்றுள்ளனர்.
இந்த ஹொட்டல், வரி பாக்கி வைத்து இருப்பதாக கூறி சுவரில் நோட்டீசை ஒட்டிய பின்னர், ஊழியர்கள் தண்டோரா போட, திருநங்கைகள் நடனமாடியுள்ளனர்.
இதைக் கண்ட ஹொட்டல் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்து, உடனே மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியை வழங்கியது.
அதுபோல் கிண்டி, சின்னமலை, வேளச்சேரி போன்ற பகுதிகளில் உள்ள நட்சத்திர ஹொட்டல்களும் வரி பாக்கி வைத்திருப்பதால் அங்கும் தண்டோரா போட்டு திருநங்கைகளை நடனமாடவைப்பதால் வரி உடனடியாக வசூல் ஆவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வெளியே கல்லூரி....உள்ளே விபச்சார விடுதி: முதல்வரின் சூப்பர் ஐடியா
» உச்சம் தொட்டாலும் ஹொட்டல் உரிமையாளரை மறக்காத கலாம்!
» கள்ளக்காதல் விவகாரம்: மாணவர்கள் முன்னிலையில் அடித்துக்கொண்ட ஆசிரியர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum