Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயம்

Go down

வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயம்  Empty வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயம்

Post by oviya Tue Mar 24, 2015 11:59 am

நாட்டில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜீப் வண்டி மோதியதில் பெண்ணொருவர் படுகாயம்

ஹற்றன் நகரில் டெலிகொம் நிறுவனத்திற்கு அருகாமையில் உள்ள வீதிக் கடவையில் சென்று கொண்டிருந்த குறித்த பெண் மீது ஜீப் வண்டி மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவவிபத்தில் படுகாயமடைந்த பெண் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ்விபத்து இன்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஹற்றன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹற்றன்- டிக்கோயா தோட்டப்பகுதியிலிருந்து ஹற்றன் நகரை நோக்கி சென்ற ஜீப் வண்டியே இவ்வாறு குறித்த பெண் மீது மோதியுள்ளது.

விபத்தை அடுத்து சந்தேக நபரான ஜீப் வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரை ஹற்றன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக
பொலிஸார் தெரிவித்தனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum