Top posting users this month
No user |
Similar topics
தேசிய பொங்கல் விழா மலையகத்தில் வெகு விமர்சை
Page 1 of 1

பாடசாலை மாணவர்கள் மத்தியில் சமூக இணைக்கப்பாட்டை ஏற்படுத்தும் முகமாக கல்வி அமைச்சின் தேசிய பொங்கல் விழா இன்று மஸ்கெலியா சென் ஜோசப் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.இராஜாராம் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த பொங்கல் விழாவில் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ், சிங்கள, மூஸ்லிம் பாடசாலை மாணவர்களின் கலை கலாச்சார நடன நிகழ்வுகளும் இடம்பெற்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யாழ்.இந்து கல்லூரியின் 125வது ஆண்டு விழா நிறைவு நாள் வெகு விமர்சை
» வித்தியாவின் படுகொலையை கண்டித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டம்
» நினைத்தவரெல்லாம் தேசிய கொடியையும் தேசிய கீதத்தையும் மாற்ற முடியாது: தினேஷ் குணவர்தன

Permissions in this forum:
You cannot reply to topics in this forum