Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords

Similar topics

    யாழ்.இந்து கல்லூரியின் 125வது ஆண்டு விழா நிறைவு நாள் வெகு விமர்சை

    View previous topic View next topic Go down

    யாழ்.இந்து கல்லூரியின் 125வது ஆண்டு விழா நிறைவு நாள் வெகு விமர்சை

    Post by oviya on Thu Sep 24, 2015 1:27 pm

    யாழ்.இந்து கல்லூரியின் 125வது ஆண்டு விழா நிறைவு நாள் நிகழ்வு இன்றைய தினம் இந்து கல்லூரியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
    கல்லூரி அதிபர் தயாநந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் தபால் தலை ஒன்றும் வெயிடப்பட்டது, இதன் முதற்பிரதியையும் கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஸ் காரியவம்சம் பெற்றுக்கொண்டார்.

    மேலும் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் கல்லூரியின் கடந்தகால பதிவுகள் அடங்கிய நூல் ஒன்றும் வெளியிடப்பட்டது.

    சிறுவர் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் திரு விஜயகலா மகேஸ்வரன்,பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், மற்றும் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
    avatar
    oviya

    Posts : 50968
    மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

    View user profile

    Back to top Go down

    View previous topic View next topic Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum