Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


ஆஸி, செல்ல முயன்ற 6 இலங்கையர்கள் கேரளாவில் கைது

Go down

ஆஸி, செல்ல முயன்ற 6 இலங்கையர்கள் கேரளாவில் கைது Empty ஆஸி, செல்ல முயன்ற 6 இலங்கையர்கள் கேரளாவில் கைது

Post by oviya on Thu Sep 24, 2015 1:28 pm

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த 6 இலங்கையர்கள் இந்திய காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சின் காவற்துறையினரால் இந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளாவின் முன்னம்பம் மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் உள்ள தங்கும் விடுதியில் வைத்து இவர்களை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்களுடன் மேலும் 4 இந்திய முகவர்களையும் கொச்சின் காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum