Top posting users this month
No user |
Similar topics
10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவிகிதத்தில் முதலிடம் பிடித்த துபாய்
Page 1 of 1

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவிகிதத்தில் துபாய் தான் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழகத்தில் இருந்து துபாய்க்கு குடியேறிய தமிழர்கள் அங்கு கிரசன்ட் என்ற பெயரில் பள்ளி நடத்துகின்றனர்.
அங்கு படிக்கும் தமிழ் மாணவர்கள் நமது தமிழக அரசின் தமிழ் வழிப்பாடங்களை ஆங்கில வழியில் படிக்கின்றனர்.
அரசு தேர்வுத்துறையும் துபாயை சேர்ந்த அந்த பள்ளி மாணவர்களுக்கு 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகளை இந்திய தூதரக அதிகாரிகள் கண்காணிப்பில் நடத்தி, விடைத்தாள்களை பெற்று தேர்வு முடிவுகளை வெளியிடுகிறது.
இந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்வை எழுதிய கிரசன்ட் பள்ளி மாணவர்கள் 26 பேரும் தேர்வில் வெற்றி பெற்றுள்ளதால், 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் ஒட்டு மொத்த தேர்ச்சி சதவிகிதம் 92.9 சதவிகிதம் தான் என்பதால் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவிகிதத்தில் துபாய் தான் முதலிடம் பிடித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 97.32 சதவீத மாணவ மாணவியர் தேர்ச்சி
» 10ம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் பிடித்த விவகாரம்: பொலிசார் தீவிர தேடுதல் வேட்டை
» 10ம் வகுப்பு படித்தால் 15 வருடம் மருத்துவர்: இது மருத்துவ உலகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum