Top posting users this month
No user |
Similar topics
தலைக்கவசத்தடை நீக்கம் நீடிப்பு
Page 1 of 1
தலைக்கவசத்தடை நீக்கம் நீடிப்பு
முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிய விதிக்கப்பட்ட தடையை நீக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போதே இவ் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்த உத்தரவு எதிர்வரும் 19ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த தலைக்கவசம் அணிவது எதிர்வரும் 19ம் திகதி வரை சட்டவிரோத செயல் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கோத்தபாயவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
» ஐ.தே.கட்சியின் 25 தொகுதி அமைப்பாளர்கள் நீக்கம்
» உலக தமிழர் பேரவை உட்பட சில அமைப்புகளின் தடை நீக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum