Top posting users this month
No user |
Similar topics
ஐ.தே.கட்சியின் 25 தொகுதி அமைப்பாளர்கள் நீக்கம்
Page 1 of 1

ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த செயல் திறனற்ற தொகுதி அமைப்பாளர்கள் உட்பட 25 பேரை அந்த பதவிகளில் இருந்து நீக்க அந்த கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் செயற்பாடுகள் தொடர்பான முன்னேற்றம் குறித்து தற்போது மீளாய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில், செயற்திறன் இல்லாத மற்றும் வலுவற்ற தொகுதி அமைப்பாளர்களுக்கு பதிலாக புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் கபீர் ஹசீம் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுதந்திரக் கட்சியின் நான்கு புதிய தொகுதி அமைப்பாளர்கள் ஜனாதிபதியினால் நியமனம்
» ஐ.தே.கவின் இரு புதிய தொகுதி அமைப்பாளர்கள் விரைவில் நியமனம்
» குற்றமற்றவர்களுக்கே ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சியின் கதவு திறக்கப்படும்: நலீன் பண்டார

Permissions in this forum:
You cannot reply to topics in this forum