Top posting users this month
No user |
Similar topics
குளவி தாக்குதல்: 9 பேர் வைத்தியசாலையில்
Page 1 of 1
குளவி தாக்குதல்: 9 பேர் வைத்தியசாலையில்
ஹற்றன் - நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை பிரதேசத்தில் உணவருந்திக் கொண்டிருந்த சிலர் மீது குளவி தாக்கியதால் 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று பிற்பகல் கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜா- எல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் சிலர் நுவரெலியா வசந்த கால நிகழ்வுகளை கண்டுகளிக்க வந்திருந்த போதே இவர்கள் மீது குளவிகள் தாக்கியுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளனா்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குளவி தாக்குதல்!- 25 பேர் வைத்தியசாலையில்..! ஒருவர் கவலைக்கிடம்
» மலையகத்தில் தொடரும் குளவி தாக்குதல்: நால்வர் வைத்தியசாலையில்
» குளவி தாக்குதல்: 18 பேர் பாதிப்பு -ரயிலில் மோதுண்டு மீனவர் பலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum