Top posting users this month
No user |
Similar topics
பசறையில் தடம் புரண்ட தனியார் பஸ் - 37 பேர் காயம்
Page 1 of 1

பதுளை மடுல்சீமை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 37 பேர் காயமடைந்துள்ளனர்.
பசறை- மடுல்சீமை வீதியில் இரண்டாம் மைல் கல் பகுதியில் இன்று பிற்பகல் தனியாருக்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதால் 37 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 23 பேர் பெண்கள் ஆவர்.
காயமடைந்தவர்கள் பசறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» லொறியுடன் தனியார் பஸ் மோதி விபத்து! 20 பேர் காயம்
» கேகாலை வாகன விபத்தில் 21 பேர் காயம்
» லிந்துலையில் பஸ் விபத்து... 40 பேர் காயம்...! ஒருவர் பலி
» கேகாலை வாகன விபத்தில் 21 பேர் காயம்
» லிந்துலையில் பஸ் விபத்து... 40 பேர் காயம்...! ஒருவர் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum