Top posting users this month
No user |
Similar topics
கேகாலை வாகன விபத்தில் 21 பேர் காயம்
Page 1 of 1
கேகாலை வாகன விபத்தில் 21 பேர் காயம்
கேகாலை ரம்புக்கனை பிரதேசத்தில் அரச பஸ் ஒன்று எதிர்திசையில் பயணித்த பிறிதொரு பஸ் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன.
இன்று காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ் விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் கேகாலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தில் 7 பெண்கள், சிறு குழந்தை மற்றும் 13 ஆண்களும் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் அறுவர் காயம்!
» வாகன விபத்தில் இருவர் காயம்: ஹற்றனில் சம்பவம்
» பேலியகொடை வாகன விபத்தில் ஒருவர் பலி: 10 பேர் வைத்தியசாலையில்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum