Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


உத்திரபிரதேசத்தில் ரயில் பெட்டிகள் தடம்புரண்டு கோர விபத்து: 22 பேர் பலி

Go down

உத்திரபிரதேசத்தில் ரயில் பெட்டிகள் தடம்புரண்டு கோர விபத்து: 22 பேர் பலி Empty உத்திரபிரதேசத்தில் ரயில் பெட்டிகள் தடம்புரண்டு கோர விபத்து: 22 பேர் பலி

Post by oviya Fri Mar 20, 2015 12:12 pm

உத்திரபிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 22 பேர் பலியாகியுள்ளனர், 150 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் பச்ராவன் கிராமத்துக்கு அருகே இன்று காலை 9.30 மணியளவில் டேராடூன்- வாரணாசி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ரயிலின் என்ஜின் உட்பட மூன்று பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 22 பேர் பலியாகியுள்ளனர், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

விபத்து தொடர்பாக ரயில்வே செய்தித் தொடர்பாளர் அனில் சக்சேனா கூறுகையில், முதற்கட்ட விசாரணையில் ரயில் ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து நடந்திருப்பதாக தெரியவந்துள்ளதாகாவும், விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000, லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.20,000மும் வழக்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum