Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஓசூரில் பயங்கரம்: தடம்புரண்ட ரயில்… 8 பேர் பலி

Go down

ஓசூரில் பயங்கரம்: தடம்புரண்ட ரயில்… 8 பேர் பலி Empty ஓசூரில் பயங்கரம்: தடம்புரண்ட ரயில்… 8 பேர் பலி

Post by oviya Fri Feb 13, 2015 2:18 pm

ஓசூர் அருகே எர்ணாகுளம் இன்டர்சிட்டி ரயில் தடம்புரண்டதில் 8 பேர் பலியாகியுள்ளனர்.
பெங்களூரில் இருந்து கோவை வழியாக எர்ணாகுளம் சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை ஓசூர் அருகே ஆணைக்கல் என்ற இடத்தில் திடீரென தடம்புரண்டது.

இந்த விபத்தில் டி-8, டி-9 (2 ஏ.சி. பெட்டி, 2 பொதுப் பெட்டி) உள்ளிட்ட 4 பெட்டிகள் தடம் புரண்டுள்ளது.

பாறை விழுந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இந்த விபத்தில் முதற்கட்டமாக 8 பேர் பலியானதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், சேதமடைந்த பெட்டிகளில் பல பயணிகள் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு ரயில்வே ஊழியர்களும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum