Top posting users this month
No user |
Similar topics
நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவோம்: நிமல் சிறிபால டி சில்வா
Page 1 of 1

நாட்டினுள் தீவிரவாத படைகளை தலைதூக்க இடமளிப்பதை தடுக்க சகலரும் கவனமாக செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சகல இன, மத மக்களும் சமாதானம் மற்றும் புரிந்துணர்வுகளை மேம்படுத்த அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
ஜாதி, இனம் மதம் மற்றும் அரசியல் பேதம் இன்றி அனைவரும் நல்லிணக்கத்திற்காக தற்போதைய ஜனாதிபதி மேற்கொள்ளும் வேலை திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவதுடன் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை அர்த்தமுடையதாக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வோம் என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.
கடந்த 30 வருட காலமாக தீவரவாதிகளின் அழிக்கப்பட்ட தேசிய சமாதானத்துடன் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சவாலை வெற்றி கொள்வதற்கு அனைவரும் முன்னோக்கி செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரதம வேட்பாளராக போட்டியிடும் எவருக்கு வேண்டுமானாலும் ஆதரவு வழங்குவேன்: நிமல் சிறிபால டி சில்வா
» நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமராக்குவாரா மைத்திரி?
» அமைச்சுப் பதவியை துறந்து எதிரணியில் இணையும் நிமல் சிறிபால?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum