Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவோம்: நிமல் சிறிபால டி சில்வா

Go down

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவோம்: நிமல் சிறிபால டி சில்வா Empty நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவோம்: நிமல் சிறிபால டி சில்வா

Post by oviya Wed Feb 04, 2015 1:24 pm

நாட்டினுள் தீவிரவாத படைகளை தலைதூக்க இடமளிப்பதை தடுக்க சகலரும் கவனமாக செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சகல இன, மத மக்களும் சமாதானம் மற்றும் புரிந்துணர்வுகளை மேம்படுத்த அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

ஜாதி, இனம் மதம் மற்றும் அரசியல் பேதம் இன்றி அனைவரும் நல்லிணக்கத்திற்காக தற்போதைய ஜனாதிபதி மேற்கொள்ளும் வேலை திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவதுடன் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை அர்த்தமுடையதாக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வோம் என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

கடந்த 30 வருட காலமாக தீவரவாதிகளின் அழிக்கப்பட்ட தேசிய சமாதானத்துடன் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சவாலை வெற்றி கொள்வதற்கு அனைவரும் முன்னோக்கி செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum