Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சந்திம வீரக்கொடி வராதே! ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Go down

சந்திம வீரக்கொடி வராதே! ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் Empty சந்திம வீரக்கொடி வராதே! ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Post by oviya Thu Jan 15, 2015 1:23 pm

முன்னாள் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளக் கூடாது என்று ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று காலை காலி, ஹபராதுவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அப்பிரதேசத்தின் பாதைகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சந்திம வீரக்கொடியை இணைத்துக் கொள்ளக் கூடாது எனக் கோரும் வகையிலான கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் ஹபராதுவை தொகுதி அமைப்பாளரும், பிரதேச சபை எதிர் கட்சித் தலைவருமான லயனல் இபலவத்த ஏற்பாடு செய்திருந்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum