Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஆறுமுகன் தொண்டமானின் பொருட்கள் பொலிஸாரின் வசம்

Go down

ஆறுமுகன் தொண்டமானின் பொருட்கள் பொலிஸாரின் வசம் Empty ஆறுமுகன் தொண்டமானின் பொருட்கள் பொலிஸாரின் வசம்

Post by oviya Sun Jan 11, 2015 1:06 pm

பொருட்களை நோர்வூட் தொண்டமான் மைதானத்தில் இருந்து ஹற்றன் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கை தொழிலாளர் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தோட்ட தொழிலாளிகளுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த குறித்த பொருட்களையே இன்று பகல் 1 மணியளவில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த மைதானத்தில் பொருட்கள் இருப்பதாக ஹற்றன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி, பொலிஸார் இவ்விடயம் தொடர்பாக ஹற்றன் நீதவானுக்கு அறிவித்திருந்தனர்.

அதன்பின் நீதவான் ஹற்றன் பொலிஸாருக்கு இவ்விடயம் சம்மந்தமாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு விடுத்த உத்திரவின் படி, உரிய இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு பொலிஸார் பொருட்களை கைப்பற்றினர்.

(புலோக்கல் இயந்திரம் 43, கூடாரங்கள், நாற்காலிகள், தகரங்கள் உட்பட இன்னும் பல பொருட்கள் என கைப்பற்றியதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர் அதிகாரி ஒருவரிடம் தொடர்பு கொண்டு வினாவிய போது,

மேற்படி பொருட்கள் தோட்ட தொழிலாளிகளுக்கு கொடுப்பதற்காக கொண்டு வந்ததாகவும் கடந்த தேர்தல் காலம் என்பதால் அதை கொடுக்கவில்லையெனவும் தேர்தல் முடிந்த பின் கொடுக்கயிருந்ததாக அவர் தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum