Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சர்வகட்சி அமைச்சரவை விரைவில் நியமிக்கப்பட உள்ளது

Go down

சர்வகட்சி அமைச்சரவை விரைவில் நியமிக்கப்பட உள்ளது Empty சர்வகட்சி அமைச்சரவை விரைவில் நியமிக்கப்பட உள்ளது

Post by oviya Sun Jan 11, 2015 12:52 pm

சர்வகட்சி அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கும் வகையில் சர்வகட்சி அமைச்சரவை ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்க உள்ளார்.

சர்வகட்சி அமைச்சரவை நியமிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதியின் நூறுநாள் வேலைத்திட்டம் ஆரம்பமாகும்.

நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டவும், அரசியல் அமைப்பில் திருத்தங்களைச் செய்யவும் நாடாளுமன்றின் அனைத்து கட்சிகளினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களை உள்ளடக்கி தேசிய ஆலோசனை சபையொன்று நாளை நிறுவப்பட உள்ளது.

எதிர்வரும் 20ம் திகதி மீண்டும் நாடாளுமன்றம் கூடவுள்ளது.

அதன் பின்னர் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுதல் மற்றும் 18ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்தல், 19ம் திருத்தச் சட்டத்தை அமுல் செய்தல் ஆகியன தொடர்பிலான பிரேரணைகள் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட உள்ளது என குறித்த ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஸ்ட தலைவர் சிங்களப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum