Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அமைச்சரவையில் பங்கேற்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை: மு. காங்கிரஸ்

Go down

அமைச்சரவையில் பங்கேற்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை: மு. காங்கிரஸ் Empty அமைச்சரவையில் பங்கேற்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை: மு. காங்கிரஸ்

Post by oviya Sat Jan 10, 2015 12:47 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெறுவதா இல்லையா என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதியின் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கும். மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்குவது எமது கடமை.

எமது கட்சியின் தலைவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார்.

முஸ்லிம் காங்கிரஸ் இன மத பேதமின்றி செயற்படும். எனினும் நாங்கள் அமைச்சர் பதவியை ஏற்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் ரஜாப்தீன் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum