Top posting users this month
No user |
Similar topics
நான் கட்சியில் சேர வேண்டுமானால்…திமுகவினர் திருந்த வேண்டும்: அழகிரி அதிரடி
Page 1 of 1

திமுக கட்சியில் நான் மீண்டும் இணையவேண்டுமானால், திமுகவினர் திருந்த வேண்டும் என்று அழகிரி கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி, கட்சியின் விதிமுறைகளை மீறி நடந்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
அந்த பின்னணியில் லோக்சபா தேர்தலை மு.க.ஸ்டாலின் உத்தியின் கீழ் திமுக சந்தித்து பெரும் தோல்வியைச் சந்தித்தது.
இந்த நிலையில், மீண்டும் அழகிரியைக் கட்சியில் இணைக்கும் நடவடிக்கைகள் திரைமறைவில் நடந்து வருகின்றன. ஆனாலும் அது இழுபறியாகவே உள்ளது.
இந்நிலையில் இன்று சென்னை சென்ற அழகிரி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் மீண்டும் திமுகவில் சேரும் திட்டம் உள்ளதா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அழகிரி, திமுகவினர் திருந்தினால் மீண்டும் அக்கட்சியில் சேர்வேன் எனப் பதிலளித்துள்ளார். மேலும், திமுகவில் தகுதியற்றவர்கள் பலர் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சொத்துக்குவிப்பு வழக்கில் உடனே மேல்முறையீடு வேண்டும்: அட்வகேட் ஜெனரல் அதிரடி அறிக்கை!
» பத்திரிக்கை, வாட்ஸ் ஆப் எல்லாம் நான் பார்ப்பது இல்லை: விஜயகாந்த் அதிரடி
» யாருக்கும் நான் பதில் சொல்ல வேண்டியதில்லை: நடிகை குஷ்பு அதிரடி பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum