Top posting users this month
No user |
Similar topics
டெல்லியில் இரண்டரை வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: இரண்டு சிறுவர்கள் கைது
Page 1 of 1

டெல்லியில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் நேற்று முன்தினம் இரவு, நங்லோய் பகுதியில் மர்ம நபர்கள் 2½ வயது சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது இது தொடர்பாக 2 சிறுவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்த பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக 15 தனிப்படை அமைக்கப்பட்டு இரவு முழுவதும் 250 பேரிடம் விசாரிக்கப்பட்டது.
அவர்களிடம் சிலரை பிடித்து விசாரிக்கையில் குற்றவாளிகளான சிறுவர்கள் அகப்பட்டனர் என்று இணை பொலிஸ் ஆணையர் திபேந்திர பாதாக் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை பேசுகையில், பொலிசார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
குற்றவாளிகளை பொதுமக்கள் மத்தியில் கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சிறுமி பலாத்கார வழக்கில் திருப்பம்: புகார் கொடுத்த அத்தை 16 வயது மகனுடன் கைது
» 4 வயது சிறுமி நரபலி? பெண் மந்திரவாதி கைது
» லிப்டில் இந்திய வாலிபரை பாலியல் பலாத்காரம் செய்த பெண்: துபாயில் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum