Top posting users this month
No user |
Similar topics
பிரதமர் மோடியை வரவேற்க பிரித்தானியாவில் ”மோடி எக்ஸ்பிரஸ்” துவக்கம்
Page 1 of 1

அடுத்த மாதம் பிரித்தானியா செல்லவுள்ள இந்திய பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக “மோடி எக்ஸ்பிரஸ்” என்று சிறப்பு பேருந்து துவங்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக அடுத்த மாதம் பிரித்தானியாவுக்கு செல்லவுள்ளார்.
இதை முன்னிட்டு இந்திய சமூக அமைப்புக்கள் 'மோடி எக்ஸ்பிரஸ்' என்னும் பேருந்தை துவக்கியுள்ளனர்.
மேலும் இந்த பேருந்தை லண்டன் நகரின் முக்கிய சுற்றுலா இடங்களில் மக்களின் பார்வைக்கு வைக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.
மேலும் நவம்பர் 13 அன்று 400-க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் Wembley ஸ்டேடியத்தில் ஒன்று கூடி ஒலிம்பிக் பாணியில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இதில் 60,000 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொள்வர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரதமர் மோடியை எதிர்த்து போராட்டம் நடத்தும் சகோதரர்!
» இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக பாடுபட வேண்டும்: பிரதமர் மோடி
» என் பெயரில் கோவிலா? பிரதமர் மோடி வேதனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum