Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கனடாவில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த இந்திய வம்சாவளி நபர்

Go down

கனடாவில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த இந்திய வம்சாவளி நபர் Empty கனடாவில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த இந்திய வம்சாவளி நபர்

Post by oviya Sat Sep 19, 2015 1:58 pm

கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உபேர் டாக்சி டிரைவர் ஒருவர், 25 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
கனடாவில் உபேர் டாக்சி டிரைவராக உள்ள அம்ரித்பால் என்பவரது காரில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 25 வயது பெண் ஒருவர் ஏறியுள்ளார்.

டொரண்டோவில் உள்ள யங் சாலையில் இருந்து லாரன்ஸ் அவினியூவில் உள்ள தனது வீட்டிற்கு செல்லுமாறு அவர் அம்ரித்பாலிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இரவு 1 மணி அளவில் அம்ரித்பால் அந்த பெண்ணை டாக்சியில் வைத்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் பொலிசில் இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து அம்ரித்பாலை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து உபேர் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த சம்பவம் பற்றி தெரிய வந்ததும் அம்ரித்பாலை பணிநீக்கம் செய்து விட்டோம்.

மேலும், இவ்வழக்கு விசாரணையில் பொலிசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum