Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஓடும் பேருந்துக்குள் சிறுமி பலாத்காரம் செய்த ஓட்டுனர் மற்றும் கிளீனர்: தொடரும் பயங்கரம்

Go down

ஓடும் பேருந்துக்குள் சிறுமி பலாத்காரம் செய்த ஓட்டுனர் மற்றும் கிளீனர்: தொடரும் பயங்கரம் Empty ஓடும் பேருந்துக்குள் சிறுமி பலாத்காரம் செய்த ஓட்டுனர் மற்றும் கிளீனர்: தொடரும் பயங்கரம்

Post by oviya Tue Aug 25, 2015 3:35 pm

அசாம் மாநிலத்தில் ஓடும் பேருந்துக்குள் ஓட்டுனர் மற்றும் கிளீனர் சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சோமிட்பூர் மாவட்டத்தில் உள்ள டோய்மாரி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி கவுகாத்தியில் வீட்டுவேலை செய்து வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உறவினரை சந்திப்பதற்காக தேஜ்பூரில் இருந்து கோரேஸ்வர் செல்லும் ஒரு தனியார் பேருந்தில் சென்றுள்ளார்.

பேருந்தில் இருந்த அனைவரும் இறங்கிச் சென்றபிறகு அந்த சிறுமி மட்டும் தனியாக அமர்ந்திருக்க, தனிமையான ஒரு பகுதிக்கு சென்ற ஓட்டுனர் மற்றும் கிளீனர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர் திங்கட்கிழமையன்று அவர்கள் அயர்ந்திருந்த நேரத்தில், அந்த சிறுமி அருகில் இருந்த ஆதிவாசி மக்கள் வாழும் கிராமத்திற்கு ஓடிச் சென்று நடந்தவற்றை கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த கிராம மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பொலிசார், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

மேலும் தலைமறைவான இருவரையும் கைது செய்ய தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum