Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சரத்பொன்சேகாவின் அடிப்படை உரிமை மீறல் மனு இரத்து

Go down

சரத்பொன்சேகாவின் அடிப்படை உரிமை மீறல் மனு இரத்து Empty சரத்பொன்சேகாவின் அடிப்படை உரிமை மீறல் மனு இரத்து

Post by oviya Mon Jun 15, 2015 2:20 pm

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவின் செயலாளரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மீளப் பெற்றுத்தருமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சரத் பொன்சேகாவின் செயலாளர் சேனக்க டி சில்வாவினால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கிய காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்புரிமையை மீள வழங்குமாறு மனுவில் கோரப்பட்டிருந்தது.

மீண்டும் நாடாளுமன்ற உறுப்புரிமையை வழங்க நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு உத்தரவிடுமாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எவ்வாறெனினும் இவ்வாறான மனுவொன்றை தாக்கல் செய்ய சேனக்க டி சில்வாவிற்கு எவ்வித சட்ட அதிகாரமும் கிடையாது என சட்ட மா அதிபர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இதனை அடுத்து குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum