Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அரைத்து விட்ட கீரை (டயட்)

Go down

அரைத்து விட்ட கீரை (டயட்)              Empty அரைத்து விட்ட கீரை (டயட்)

Post by oviya Sat Jun 13, 2015 2:27 pm

வேகவைக்க - 1
அரைக்கீரை - இரண்டு கட்டு
வெங்காயம் - நான்கு
தக்காளி - நான்கு
பச்சைமிளகாய் - ஆறு
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
உப்பு - ஒன்னறை தேக்கரண்டி
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
வேகவைக்க - 2
துவரம் பருப்பு - 150 கிராம்
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - ஒரு பல்
தாளிக்க:
ஆலிவ் ஆயில் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - அரைத்தேக்கரண்டி
வெந்தயம் - 5
காய்ந்த மிளகாய் - இரண்டு
பூண்டு - மூன்று பற்கள்
உளுத்தம்பருப்பு - கால் தேக்கரண்டி


முதலில் கீரையை மண்ணில்லாமல் கழுவி வடித்து அதில் வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, உப்பு, மஞ்சள் பொடி, மிளகு தூள் சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் விட்டு ஆற வைக்கவும்.
துவரம் பருப்பை களைந்து அதில் மஞ்சள் பொடி, சீரகம், பூண்டு சேர்த்து குழைய வேகவைத்து ஆற விடவும்.
இரண்டையும் ஒன்றாக சேர்த்து ப்ளெண்டரில் அல்லது மிக்ஸியில் அரைத்து கொதிக்க விடவும்.
கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.
சுவையான டயட் கீரை குழம்பு ரெடி.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum