Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஆள் கடத்தல்காரர்களுக்கு லஞ்சம் வழங்கிய அவுஸ்திரேலிய அதிகாரிகள்

Go down

ஆள் கடத்தல்காரர்களுக்கு லஞ்சம் வழங்கிய அவுஸ்திரேலிய அதிகாரிகள் Empty ஆள் கடத்தல்காரர்களுக்கு லஞ்சம் வழங்கிய அவுஸ்திரேலிய அதிகாரிகள்

Post by oviya Wed Jun 10, 2015 2:33 pm

இந்தோனேசியாவில் இருந்து நியூஸிலாந்து செல்லும் வழியில் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் வழிமறிக்கப்பட்ட அகதிகள் படகு தொடர்பில், அந்நாட்டு குடிவரவுத்துறை அமைச்சர் இன்னும் பதில் வழங்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இலங்கையர்கள் உட்பட்ட 65 பேரை ஏற்றிய படகு அவுஸ்திரேலியா ஊடாக நியூஸிலாந்துக்கு சென்றுக்கொண்டிருக்கையில், அதனை வழிமறித்த அவுஸ்திரேலிய கடற்படையினர் அகதிகளை அழைத்துச் சென்ற கடத்தல்காரர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக அகதிகள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இதன்காரணமாகவே கடத்தல்காரர்கள் தம்மை கைவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாகவும் அகதிகள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்தநிலையில் இது குறித்து அவுஸ்திரேலிய ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ள போதிலும் குடிவரவுத்துறை அமைச்சர் டட்டன் இன்னும் உரிய பதிலை வழங்கவில்லை.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum