Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் முடிந்தால் வாக்கெடுப்பு நடத்தவும்!- காமினி ஜயவிக்ரம

Go down

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் முடிந்தால் வாக்கெடுப்பு நடத்தவும்!- காமினி ஜயவிக்ரம Empty பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் முடிந்தால் வாக்கெடுப்பு நடத்தவும்!- காமினி ஜயவிக்ரம

Post by oviya Sat Jun 06, 2015 12:54 pm

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் முடிந்தால் வாக்கெடுப்பு நடத்தவும் என அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான தரப்பினருக்கு சவால் விடுத்துள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து நாடாளுமன்றில் விவாதம் நடத்தி, முடியுமென்றால் வாக்கெடுப்பு நடத்தவும்.

இவ்வாறான நம்பிக்கையில்லா தீர்மானங்களை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆவிகள், ஜனாதிபதியையும் பிரதமரையும் மஹிந்தவிடம் காட்டிக் கொடுக்க முயற்சிக்கின்றன.

பிரபல்யம் அடைவதற்காக இவ்வாறான நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டு வரப்படுகின்றன.

எனினும், இவற்றை வாக்கெடுப்புக்கு விட மஹிந்த தரப்பு அஞ்சுகின்றது என காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணிலுக்கு எதிராக நேற்று நாடாளுமன்ற செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சில நம்பிக்கையில்லா தீர்மானங்கள் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum