Top posting users this month
No user |
Similar topics
பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ்
Page 1 of 1
பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ்
உருளைகிழங்கு -2
உப்பு -1ஸ்பூன்
மிளகுதூள் -1ஸ்பூன்
உருளைகிழங்கை தோல்சீவி விரல்நீள துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவும்.
மைக்ரோவேவ் தட்டில் உருளைகிழங்கில் உப்பு,மிளகுதூள்தூவி 2நிமிடம் ஹையில் வைத்து எடுக்கவும்.
குழந்தைகளுக்கு பிடித்தமான பொட்டேட்டோஃபிங்கர்ஸ் ரெடி.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum