Top posting users this month
No user |
Similar topics
Pomf ret ஃபிங்கர்ஸ்
Page 1 of 1
Pomf ret ஃபிங்கர்ஸ்
Pomf ret ஃபிங்கர்ஸ் தேவையான பொருட்கள்
Pomf ret பெரியது (வாவல்) - 1
எண்ணெய் - பொரிக்க
சோயாசாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் - 1/2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 4 பல்
கார்ன் ஃப்ளார் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
Pomf ret ஃபிங்கர்ஸ் செய்முறை
பூண்டை அரைத்துக் கொள்ளவும். வாவல் மீனில் முள்ளை எடுத்து 11/2 இன்ச் நீளத்தில் நறுக்கிக் கொள்ள வேண்டும். சோயா சாஸ், சில்லி சாஸ், பூண்டு அரைத்தது, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து மீனின் மீது தடவி 2 மணி நேரம் ஊற விடவும். ஊறிய பின் கார்ன் ஃப்ளாரில் ஒவ்வொரு துண்டையும் புரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சூடாக தக்காளி சாஸீடன் பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum