Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அநுராதபுரத்திலிருந்து தேர்தல் பிரச்சார நடவடிக்கையை ஆரம்பிக்கும் மஹிந்த!

Go down

அநுராதபுரத்திலிருந்து தேர்தல் பிரச்சார நடவடிக்கையை ஆரம்பிக்கும் மஹிந்த! Empty அநுராதபுரத்திலிருந்து தேர்தல் பிரச்சார நடவடிக்கையை ஆரம்பிக்கும் மஹிந்த!

Post by oviya Sat May 16, 2015 1:17 pm

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது தேர்தல் பிரச்சாரங்களை அநுராதபுரத்திலிருந்து ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்றம் கலைப்பட்ட பின்னர் அநுராதபுரம் ஸ்ரீமகா போதி விகாரைக்கு அருகில் அவர் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரச்சார நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி தனக்கு நெருக்கமான ஒருவர் மூலம்> முன்னாள் வட மத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித்திடம் அறிவித்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுத் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என தெரிவித்துள்ள பிவிதுரு ஹெல உருமய தலைவர் உதய கம்மன்பில, அது தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் குறித்து தற்போது விரிவான கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக தேர்தலில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதிக்கு வாய்ப்பு வழங்காவிட்டால் அதற்கான மாற்று நடவடிக்கை என்ன என எழுப்பப்பட்ட கேள்விக்கு, பதிலளித்த கம்மன்பில அதற்கான தீர்வு தமது அணியிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum