Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


எரிபொருள் விலை உயர்வு குறித்த தகவல்களில் உண்மையில்லை: மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு

Go down

எரிபொருள் விலை உயர்வு குறித்த தகவல்களில் உண்மையில்லை: மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு Empty எரிபொருள் விலை உயர்வு குறித்த தகவல்களில் உண்மையில்லை: மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு

Post by oviya Fri May 08, 2015 12:55 pm

எரிபொருட்களுக்கான விலைகளை உயர்த்த எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
எரிபொருட்களுக்கான விலைகள் உயர்த்தப்பட உள்ளதாக பல்வேறு தரப்பினர் தகவல்களை வெளியிட்டிருந்தனர்.

விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அரசாங்கத்தரப்பு அதிகாரிகளும் குறிப்பிட்டிருந்தனர். எனினும் இலங்கையில் எரிபொருள் விலைகளை உயர்த்துவது குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சிடமே காணப்படுகின்றது.

கிரமமான விலைப்பொறிமுறைமை ஒன்று எரிபொருள் துறைக்கு அறிமுகம் செய்ய வேண்டியுள்ளது.

நுகர்வோர் வெளிப்படைத்தன்மையுடன் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறான ஓர் பின்னணியில் எரிபொருள் விலை உயர்த்தப்பட உள்ளதாக போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதனை ஏற்றுக்கொள் முடியாது எனவும் அவ்வாறான குற்றச்சாட்டுக்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum