Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


எனது வருகைக்காக இன்னும் ஒருவாரம் காத்திருங்கள்: சோமவன்ச

Go down

எனது வருகைக்காக இன்னும் ஒருவாரம் காத்திருங்கள்: சோமவன்ச Empty எனது வருகைக்காக இன்னும் ஒருவாரம் காத்திருங்கள்: சோமவன்ச

Post by oviya Tue May 05, 2015 2:45 pm

தனது எதிர்கால நடவடிக்கை தொடர்பாக எதிர்வரும் வாரத்தினுள் மக்களுக்கு அறிந்துக்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளதென சமீபத்தில் மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து விலகிய முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
தனது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சிங்கள ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சோமவன்ச அமரசிங்க பல்வேறு அரசியல் கட்சிகளில் கலந்துரையாடியதாக ஊடகங்களில் கடந்த வாரங்களில் செய்தி வெளியாகியது.

சோமவன்ச அமரசிங்க ஜனசெத பெரமுன கட்சியுடன் இணைந்து எதிர்வரும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பல்வேறு ஊடகங்களில் வெளியாகிய செய்தி உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் ஜனசெத பெரமுன கட்சியுடன் கலந்துரையாடல் மேற்கொண்டதற்காக அக்கட்சியின் கீழ் எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum