Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நேபாளத்திற்கு மாட்டுக்கறியை அனுப்பிய பாகிஸ்தான்! எழுந்தது சர்ச்சை

Go down

நேபாளத்திற்கு மாட்டுக்கறியை அனுப்பிய பாகிஸ்தான்! எழுந்தது சர்ச்சை Empty நேபாளத்திற்கு மாட்டுக்கறியை அனுப்பிய பாகிஸ்தான்! எழுந்தது சர்ச்சை

Post by oviya Thu Apr 30, 2015 1:41 pm

நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு பாகிஸ்தான் மாட்டுக்கறியை அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது.

எங்கு பார்த்தாலும் புழுதி மண்டலமும், சிதைந்த உடல்களுமாக காணப்படுகின்றது.

கட்டிட இடிபாடுகளுள் சிக்கிய நபர்களை மீட்கும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு பல்வேறு நாடுகள் மருந்து, உணவு உட்பட பல்வேறு நிவாரணப் பொருட்களை அளித்து உதவி செய்து வருகின்றன.

இந்நிலையில் பாகிஸ்தானும் நேபாளத்திற்கு உதவி அளித்தது, அதில் உடனடியாக உண்ணக்கூடிய வகையிலான மாட்டுக்கறியும் அடக்கம்.

ஆனால் நேபாளத்தை பொறுத்த வரையில் பசு, காளைகளை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர், பசுவதைக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானின் இச்செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்த நேபாள அரசு உத்தரவிட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum