Top posting users this month
No user |
Similar topics
நேபாளத்திற்கு பயணமான 3வது குழு
Page 1 of 1
நேபாளத்திற்கு பயணமான 3வது குழு
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கையில் இருந்து மற்றுமொரு குழு அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.
இந்த குழு இன்றைய தினம் நேபாளம் நோக்கி பயணித்ததாக இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த குழுவில் 4 வைத்தியர்கள் உட்பட, இராணுவ மற்றும் கடற்படையினர் உள்ளடங்குகின்றனர்.
கடந்த 26ம் திகதி நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிவாரண பணியாளர்கள் தமது பணிகளை செவ்வனே செய்து வருகின்றனர் என இராணுவ ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 20 மெட்ரிக் தொன் உணவு பொருட்கள் மற்றும் மருந்து வகைகளை அனுப்பி வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நேபாளத்திற்கு மாட்டுக்கறியை அனுப்பிய பாகிஸ்தான்! எழுந்தது சர்ச்சை
» தேசிய ஔடத கொள்கை சட்டமூலத்தின் 3வது வாசிப்பு மீதான விவாதம் நாளை
» ஐ.நா குழு கடற்படைத் தளபதியை சந்தித்துள்ளது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum